349 கலோரில ஒரு ஹெல்தியானா அதே நேரம் ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய பன்னீர் பட்டர் மசாலா தோசை ரெசிபி, இதுல 13g புரோட்டீன் இருக்கு,
தேவையான பொருட்கள்:
- தோசை மாவு – 1 கப்
- இட்லி பொடி – 1 டீஸ்பூன்
- ரெட் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது )
- குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது )
- பன்னீர் – 30 கிராம் (துருவியது)
- பட்டர் – 1 டீஸ்பூன்
செய்முறை:
- தோசைக்கல்லை சூடாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி மாவு ஊற்றி,
- தோசையின் மீது இட்லி பொடி, ரெட் சில்லி சாஸ், வெங்காயம், குடைமிளகாய், பன்னீர் சேர்த்து, இரண்டு பக்கமும் நன்கு வேக வைக்கவும்.
- அருமையான பன்னீர் பட்டர் மசாலா தோசை தயார்.
பன்னீர் பட்டர் மசாலா தோசை கூடவே சிக்கன் கிரேவி சேர்த்து சாப்டா சூப்பாரான புரோட்டீன் ரிச் டிபன் ரெடி.
Total Macro
Protein: 13 g (19.81%)
Carb: 39 g (57.41%)
Fat: 15 g (22.78%)
Fiber: 4 g
Calories: 349

Leave a Reply