Paneer Butter Masala Dosa | பனீர் பட்டர் மசாலா தோசை

349 கலோரில ஒரு ஹெல்தியானா அதே நேரம் ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய பன்னீர் பட்டர் மசாலா தோசை ரெசிபி, இதுல 13g புரோட்டீன் இருக்கு,

தேவையான பொருட்கள்:

  • தோசை மாவு – 1 கப்
  • இட்லி பொடி – 1 டீஸ்பூன்
  • ரெட் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது )
  • குடைமிளகாய் – 1  (பொடியாக நறுக்கியது )
  • பன்னீர் – 30 கிராம் (துருவியது)
  • பட்டர் – 1 டீஸ்பூன்

செய்முறை:

  1. தோசைக்கல்லை சூடாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி மாவு ஊற்றி, 
  2. தோசையின் மீது   இட்லி பொடி, ரெட் சில்லி சாஸ், வெங்காயம், குடைமிளகாய், பன்னீர் சேர்த்து, இரண்டு பக்கமும் நன்கு வேக வைக்கவும்.
  3. அருமையான பன்னீர் பட்டர் மசாலா தோசை தயார்.

பன்னீர் பட்டர் மசாலா தோசை கூடவே சிக்கன் கிரேவி சேர்த்து சாப்டா சூப்பாரான புரோட்டீன் ரிச் டிபன் ரெடி.


Total Macro
Protein: 13 g (19.81%)
Carb: 39 g (57.41%)
Fat: 15 g (22.78%)
Fiber: 4 g
Calories: 349


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *